இந்தியாவில் சாதி,நிலம் மற்றும் நிலஉடமை

0 reviews  

Author: பேரா.ப.சு.சந்திரபாபு

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இந்தியாவில் சாதி,நிலம் மற்றும் நிலஉடமை

இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உப உற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் (க்ஷிணீssணீறீs) ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இந்தியாவிலும் வர்ண-மையமான நிலப்பிரபுத்துவ முறையில் அடிமைமுறையும் அடிமைத்தனமும் நிலவி இருந்தன. எனவே மதத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வர்ண அடிமைகளின் எழுச்சியோ அல்லது உடமை பறிக்கப்பட்டவர்களின் புரட்சியோ, பாகுபாடு காட்டப்பட்டவர்களின் கிளர்ச்சியோ ஏற்பட முடியாமல் போனது.

இந்தியாவில் சாதி,நிலம் மற்றும் நிலஉடமை - Product Reviews


No reviews available