இந்தப் பிறவியில் இவ்வளவுதான் (மாதவி குட்டியின் தேர்ந்தெடுத்த படைப்புகள்)  |  

இந்தப் பிறவியில் இவ்வளவுதான் (மாதவி குட்டியின் தேர்ந்தெடுத்த படைப்புகள்)

அன்பும் கருணையும் தோழமையும் ஆசுவாசமும் கொள்வதுமான மாதவிகுட்டியின் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட சிலப் படைப்புகளின் தொகுப்பான இந்நூல் மிக எளிதாக வாசகரின் மனதை வசீகரித்துவிடுபவை. காதல், சிநேகம், அன்பு, குடும்பம், கனவு, ஆற்றாமை, இரக்கம், ஏக்கம், கோபம் என்று பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்ந்த இயக்கங்களில் கட்டற்ற சுதந்திர மனநிலையிலான எழுத்து தன்னியல்பாக பெருக்கெடுத்தோடுகிறது. கவித்துவமான நடையில் பதிவாகியுள்ள பெண்ணுலகின் நவீனவகைக் கருத்தாக்கங்கள் தமிழ்ச்சூழலை புதிய தளத்திற்கு இட்டுச்செல்லக்கூடும்.


 

Rs. 135.00